பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலை முடி ரூ.11 கோடிக்கு ஏலம்...

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 1 லட்சத்து 43 ஆயிரம் கிலோ தலைமுடி, 11 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது.
பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலை முடி ரூ.11 கோடிக்கு ஏலம்...
x
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 1 லட்சத்து  43 ஆயிரம் கிலோ தலைமுடி,  11 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது. திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடி ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த முறை நடைபெற்ற ஏலத்தில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 900 கிலோ எடையுள்ள  தலை முடி 11 கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. 

Next Story

மேலும் செய்திகள்