பிப்.12ம் தேதி வாஜ்பாயியின் முழு உருவ படத்தை திறந்து வைக்கிறார் குடியரசு தலைவர்

சமீபத்தில் காலமான முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாயியின் முழு உருவ படம் நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பிப்.12ம் தேதி வாஜ்பாயியின் முழு உருவ படத்தை திறந்து வைக்கிறார் குடியரசு தலைவர்
x
சமீபத்தில் காலமான முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாயியின் முழு உருவ படம், நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வாஜ்பாயி படத்தை வருகிற 12ம் தேதியன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்