ஆந்திர மாநில பெண் அமைச்சரின் கார் மீது காலணி வீச்சு...

ஆந்திர மாநில பெண் அமைச்சரின் கார் மீது காலணி வீசப்பட்டதால், பரபரப்பு நிலவியது.
ஆந்திர மாநில பெண் அமைச்சரின் கார் மீது காலணி வீச்சு...
x
ஆந்திர மாநில பெண் அமைச்சரின் கார் மீது காலணி வீசப்பட்டதால், பரபரப்பு நிலவியது. குழந்தைகள் மற்றும் முதியோர்கள் நலத்துறை அமைச்சர் பரிட்டாலா சுனிதா, ராப்தாடு தொகுதிக்கு உட்பட்ட தோப்பு துர்த்தி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு சுழல் நிதி வழங்குவதற்காக சென்றிருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்  கட்சியைச் சேர்ந்த பெண்களில் சிலர் அமைச்சரின் கார் மீது காலணிகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்