சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாராகிளைடிங்

கேரள மாநிலம் வாகமண் பகுதியில் பாராகிளைடிங்கில் பறக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாராகிளைடிங்
x
கேரள மாநிலம் வாகமண் பகுதியில் பாராகிளைடிங்கில் பறக்க ஏராளமான  சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  வெள்ளப் பாதிப்பிற்கு பிறகு சுற்றுலா துறையை ஊக்கப்படுத்தும் முயற்சியில் பல நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.கடல்மட்டத்தில் இருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் வாகமண் பகுதி அமைந்துள்ளதால் பாராகிளைடிங்கிற்கு ஏற்ற இடமாக திகழ்கிறது. பாராகிளைடிங்கில் பறக்க ஒரு நபருக்கு 3500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகமண் பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்