விவசாயி குடும்பத்தை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ

பா.ஜ.க நிர்வாகி உள்பட 11 பேர் மீது வழக்கு
விவசாயி குடும்பத்தை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ
x
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா அருகே விவசாயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை பாஜகவின் கிஷன் மோர்ச்சா அமைப்பின் நிர்வாகி சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலம் தொடர்பான மோதலால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வேகமாக பரவியதை தொடர்ந்து, பா.ஜ.க நிர்வாகி ராவ் சாகிப் உள்பட 11 பேர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்