இந்தியா 5 வது பெரிய பொருளாதார நாடாக உருவாகும் - பிரதமர் மோடி

இந்தியா- தென் ஆப்பிரிக்க தொழில் மாநாட்டில் பிரதமர்
இந்தியா 5 வது பெரிய பொருளாதார நாடாக உருவாகும் - பிரதமர் மோடி
x
உலக அளவில்  5 வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.  இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொழில் மாநாட்டில் பேசிய அவர், அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களால் உலகின் வேகமான வளர்ச்சி அடையும் நாடாக உள்ளது என்றும் கூறினார். தற்போது  அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்துக்குக்கு அடுத்து 5 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்