குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

புதுச்சேரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, காவல் துறையினர் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
x
புதுச்சேரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, காவல் துறையினர் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காவல்துறையினர், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தேசிய மாணவர் படையினர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. குடியரசு விழாவை முன்னிட்டு, பாரதி பூங்கா மற்றும் கடற்கரைசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்