பணக்கார நாடுகள் பட்டியல் : 5 - வது இடத்தில் இந்தியா

அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2 - வது இடத்தை சீனா கைப்பற்றி உள்ளது. 3 - வது இடத்தை ஜப்பானும், 4 - வது இடத்தை ஜெர்மனியும் பிடித்துள்ளன.
பணக்கார நாடுகள் பட்டியல் : 5 - வது இடத்தில் இந்தியா
x
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலில்,  இந்தியா - 5 - வது இடம் பிடித்துள்ளது. சர்வதேச நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வு முடிவின்படி, இந்த பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2 - வது இடத்தை சீனா கைப்பற்றி உள்ளது. 3 - வது இடத்தை ஜப்பானும், 4 - வது இடத்தை ஜெர்மனியும் பிடித்துள்ளன. உலக நாடுகளுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில், பணக்கார நாடுகள் பட்டியலில்,  இந்தியா 5- வது இடத்தை கைப்பற்றி உள்ளது. 6 - வது இடத்தில் பிரான்ஸ் நீடிக்க, இங்கிலாந்து 7 - வது இடத்திற்கு பின் தங்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்