சுற்றுச்சுழலுக்கு உகந்த ஆடைகளின் பேஷன் ஷோ
மும்பை மாநகரில் சுற்றுச்சுழலுக்கு உகந்த ஆடைகளின் பேஷன் ஷோ நடைபெற்றது.
மும்பை மாநகரில் சுற்றுச்சுழலுக்கு உகந்த ஆடைகளின் பேஷன் ஷோ நடைபெற்றது. தனியார் நிறுவனம் வடிவமைத்த ஆடைகளை மாடல் அழகிகள் அணிந்து உலா வந்தனர். பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு இந்த ஆடைகளின் சிறப்பம்சம் குறித்து விளக்கி பேசினார்.
Next Story

