ரூ.139 கோடி செலவில் மருத்துவ கல்லூரி - கட்டுமான பணிகளை பார்வையிட்டார் விஜய் குமார்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியை, அம்மாநில அளுநரின் ஆலோசகர் விஜய குமார் பார்வையிட்டார்.
ரூ.139 கோடி செலவில் மருத்துவ கல்லூரி - கட்டுமான பணிகளை பார்வையிட்டார் விஜய் குமார்
x
ஜம்மு-காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியை, அம்மாநில  அளுநரின் ஆலோசகர் விஜய குமார் பார்வையிட்டார். சுமார் நூற்று 39 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மாநில ஆளுநர் சத்திய பால் மாலிக்கின் ஆலோசகரான விஜய குமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கதுவா மாவட்ட மக்கள் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனையில், அடுத்த ஆண்டு முதல் வகுப்புகள் தொடங்கிவிடும் என்று தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்