மீனவர்கள் செயலி மேலும் மேம்படுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்

மங்கள்யான் 2 திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
x
மங்கள்யான் 2  திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான வழிகாட்டும் செயலியை, மேலும் மேம்படுத்த முடியும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்