காஷ்மீர் மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு...

காஷ்மீரின் மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு கணப்படுகிறது.
காஷ்மீர் மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு...
x
காஷ்மீரின் மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு கணப்படுகிறது. ரஜோரி மாவட்டத்தில் உள்ள பிர்பாஞ்சால் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகள் குவிந்துள்ளன. இதையடுத்து முகல் ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்