இனிமையாக பாடும் பெண் கழுதை...

சமூக வலை தளங்களைக் கலக்கிக் கொண்டிருக்கும் மஹாராஷ்டிரா கழுதை.
இனிமையாக பாடும் பெண் கழுதை...
x
குயில் பாடும், கழுதை பாடுமா? ... மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பெண் கழுதை பாடுகிறது. அது தான், இப்போது சமூக வலை தளங்களைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்