சத்தீஷ்கரில் ஆட்சி அமைக்கப்போவது யார்? - பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி

சத்தீஷ்கர் சட்டப்பேரவை தேர்தல் : இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு
சத்தீஷ்கரில் ஆட்சி அமைக்கப்போவது யார்?  - பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி
x
சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் நிறைவடைகிறது. கர்நாடகா தேர்தல் களம் போலவே, சத்தீஸ்கர் தேர்தல் களமும் அமைந்திருப்பதாக அங்குள்ள எமது செய்தியாளர் சலீம் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்