"நாட்டில் அமைதியை நிலை நாட்டவே ஆட்சி கலைப்பு" - அசாத் சாலி தகவல்

"பிரதமரை நீக்க ஸ்ரீ சேனாவுக்கு, முழு அதிகாரம் உள்ளது"
நாட்டில் அமைதியை நிலை நாட்டவே ஆட்சி கலைப்பு - அசாத் சாலி தகவல்
x
பிரதமரை நீக்குவதற்கு இலங்கை அதிபர் சிறிசேன முழு அதிகாரம் உள்ளது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில், "தந்தி டி.வி"-க்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், நாட்டின் அமைதியை நிலை நாட்டுவதற்காகவே அதிபர் சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டார் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்