இந்திய ராணுவத்தில் புதிய ரக பீரங்கிகள் அறிமுகம்
பதிவு : நவம்பர் 10, 2018, 01:09 AM
செயல்விளக்க நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
இந்திய ராணுவத்தில் புதிய ரக பீரங்கிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டியோலாலி பீரங்கி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் நீர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். துப்பாக்கிகள், பீரங்கிகள் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்டவற்றின் செயல் விளக்கத்தை கமண்டோ வீரர்கள் செய்து காட்டினர். கே 9 வஜ்ரா ரக பீரங்கி மூலம்,  சுமார் 30 முதல் 40 கிலோ மீட்டர் உள்ள எதிரிகளின் இலக்கை எளிதில் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1651 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10332 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1862 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5256 views

பிற செய்திகள்

92 ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி நிறைவு : அணிவகுப்பு மரியாதை ஏற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஹைதராபாத்தில், தேசிய காவல்துறை பயிற்சிப் பள்ளியில் பயிற்சி நிறைவு பெற்ற 92 ஐபிஎஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

180 views

அருண் ஜெட்லி கடந்து வந்த பாதை...

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்திய முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று மரணமடைந்தார்.

641 views

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்...

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.

134 views

சிபிஐ காவலில் சிதம்பரம் சொன்னது என்ன...? : பரபரப்பு தகவல்கள்...

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய அதிகாரிகளின் ஆலோசனைப்படி நடந்ததாக சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது சிதம்பரம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

512 views

"காஷ்மீரில் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது ஏன்?" - குலாம் நபி ஆசாத் கேள்வி

காஷ்மீரில் நிலைமை சீராக உள்ளதாக தெரிவிக்கும் அரசு அங்கு செல்பவர்களை அனுமதிக்க மறுப்பது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

10 views

திருமலை செல்லும் பேருந்து டிக்கெட்டில் வேற்றுமத விளம்பரம் : பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை செல்லும் அரசு பேருந்து டிக்கெட்டில் புனித ஹஜ், ஜெருசலம் யாத்திரை குறித்த விளம்பரம் இடம்பெற்றிருப்பதற்கு மாநில பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.

682 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.