தென்கொரிய அதிபரின் மனைவி இந்தியா வருகை
பதிவு : நவம்பர் 05, 2018, 01:17 AM
அயோத்தியில் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்
தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜூங் சூக், இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 6ம் தேதி நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் கிம் ஜூங் பங்கேற்க உள்ளார். இதுபோல, அங்கு நடைபெற உள்ள அரசி ஹு நினைவு பூங்கா அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.