பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து வீடியோ
பதிவு : நவம்பர் 04, 2018, 05:59 PM
தீபாவளியையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீபாவளியையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை, மத்திய அமைச்சர் ஜேபி நட்டா, தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோயம்பேட்டில் அலைமோதிய கூட்டம் : முன்பதிவு பேருந்துகள் தாமதம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் வசிப்போர் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

414 views

பிற செய்திகள்

மாமல்லபுரம் கடற்கரை கோவிலை சுற்றி பார்த்தார் வெங்கையா நாயுடு

மாமல்லபுர‌ம் கடற்கரை கோயிலுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வருகையை முன்னிட்டு போலீசார் கடும் கெடுபிடிகள் விதித்திருந்தனர்.

4 views

"புகழ் மிக்கவர்களுக்கு மேலும் புகழ் சேர்க்கிறது, அரசு" - முதலமைச்சர் பழனிசாமி

சேலத்தில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு, அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

9 views

கட் அவுட் வேண்டாம் : அம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுங்கள் - ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

சுந்தர் சி. இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் யாரும் தமக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என நடிகர் சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

5 views

மதமாற்ற தடைச்சட்டம் - ராஜ்நாத் சிங் கருத்து

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சிறுபான்மை சமூகத்தினர் மதமாற்ற தடைச்சட்டம் வேண்டும் என்று கோருவதாகவும், இங்கு பெரும்பான்மை சமூகம் அதே கோரிக்கையை வைத்துள்ள நிலையில், அந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

25 views

பாஜக-வின் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு மாநில அரசு தடை விதித்த நிலையில், தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது.

98 views

செய்தித் துறையில் களமிறங்கும் ஃபேஸ்புக்

சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் செய்தித் துறையில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

107 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.