வெண்பட்டு போல் பொழியும் பனி - பனிக்கட்டிகளை வீசி சுற்றுலா பயணிகள் உற்சாகம்

இமாச்சல் பிரதேசத்திலும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
வெண்பட்டு போல் பொழியும் பனி - பனிக்கட்டிகளை வீசி சுற்றுலா பயணிகள் உற்சாகம்
x
இமாச்சல் பிரதேசத்திலும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. மலைகள், மரங்கள், சாலைகள், வீட்டின் மேற்கூரை என எங்கு பார்த்தாலும் பனிபடர்ந்துள்ளது. இதனை ரசிக்கும் சுற்றுலா பயணிகள், சாலைகளில் குவிந்து கிடக்கும் பனியை  ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்