"மோடி மனதில், தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடம்" - ராகுல்காந்தி கடும் தாக்கு

பிரதமர் மோடியின் மனதில் விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு இடமில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
மோடி மனதில், தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடம் - ராகுல்காந்தி கடும் தாக்கு
x
* பிரதமர் மோடியின் மனதில் விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு இடமில்லை என  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். 

* மத்திய பிரதேசம் தாடியா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், அனில் அம்பானி, நீரவ்மோடி, போன்ற தொழிலதிபர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி மனதில் இடம் உண்டு என்றார்.  

* பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் பிரதமர் மோடி, ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்று வேதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்