டசால்ட் நிறுவனத்தை பார்வையிட வேண்டிய நிர்பந்தம் என்ன? : பாதுகாப்புத்துறை அமைச்சர் பயணம் பற்றி ராகுல்காந்தி கேள்வி

x
நிர்மலா சீதாராமன் திடீரென பிரான்ஸ் சென்றது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஃபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம், ஒரு ஊழல் என்றும் குற்றம்சாட்டினார்.  ஒப்பந்தம் போடும் முன் டசால்ட் நிறுவனத்தை பார்வையிடாமல், தற்போது அந்த நிறுவனத்தை பார்வையிட, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டது எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்