பார்வையாளர்களைக் கவர்ந்த குதிரை நடனப்போட்டி...

குதிரைகளுக்கான நடனப்போட்டி உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடைபெற்றது.
பார்வையாளர்களைக் கவர்ந்த குதிரை நடனப்போட்டி...
x
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில், குதிரைகளுக்கான நடனப்போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான குதிரைகள் கலந்து கொண்டன. இசைக்கு ஏற்ப குதிரைகள் நடனம் ஆடிய காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இறுதியில் வெற்றி பெற்ற குதிரைக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்