சபரிமலை தீர்ப்புக்கு பெண்கள் எதிர்ப்பு - ஐதீகத்தை பின்பற்றக்கோரி பிரமாண்ட ஊர்வலம்...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது.
சபரிமலை தீர்ப்புக்கு பெண்கள் எதிர்ப்பு - ஐதீகத்தை பின்பற்றக்கோரி பிரமாண்ட ஊர்வலம்...
x
பந்தளம் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் பெண்களுடன் அரச குடும்பத்தினரும் கலந்து கொண்டனர், பந்தளம் மருத்துவ மிஷனில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம், வள்ளியோக்கில், கோவில் வரை நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் ஐதீகத்தை பின்பற்ற வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்