திருப்பதி லட்டு விற்பனையில் புதிய சாதனை : ஒரே நாளில் 5 லட்சம் லட்டுகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு விற்பனையில் புதிய சாதனை
திருப்பதி லட்டு விற்பனையில்  புதிய சாதனை : ஒரே நாளில் 5 லட்சம் லட்டுகள்
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு விற்பனையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் மட்டும் ஐந்து லட்சத்து 13 ஆயிரத்து 566 லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரே நாளில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 152 லட்டுகள் விற்கப்பட்டதே சாதனையாக இருந்து வந்தது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால், பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்