டெல்லியில் புதிதாக ஐ.நா. அலுவலகம்...

டெல்லியில் ஐ.நா. சபையின் புதிய அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் புதிதாக ஐ.நா. அலுவலகம்...
x
டெல்லியில் ஐ.நா. சபையின் புதிய அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. லோடி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள அந்த அலுவலகத்தை, இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக வந்துள்ள, ஐ.நா. செயலாளர் ஜெனரல் அண்டோனியோ குடெரஸ் திறந்து வைத்தார். ஐ.நா. அலுவலக திறப்பு விழாவில், டெல்லியில்  உள்ள ஐ.நா. அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Next Story

மேலும் செய்திகள்