மோடியுடன் உஸ்பெஸ்கிஸ்தான் அதிபர் சந்திப்பு

உஸ்பெஸ்கிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்யோயேவ் , தலைநகர் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.
மோடியுடன் உஸ்பெஸ்கிஸ்தான் அதிபர் சந்திப்பு
x
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள உஸ்பெஸ்கிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்யோயேவ் , தலைநகர் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். இரு நாடுகளின் உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். பின்னர், இரு தலைவர்கள் முன்னிலையில், இந்தியா - உஸ்பெஸ்கிஸ்தான் இடையே, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந் நிகழ்ச்சியில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் கலந்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்