இந்தி பாடல் பாடி அசத்திய மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் ராஜ்ய வர்தன் சிங் ரத்தோர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, கிரண் ரிஜிஜு, இந்தி பாடல் பாடி அசத்தினார்
இந்தி பாடல் பாடி அசத்திய மத்திய அமைச்சர்
x
இந்தியா கேட் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்ய வர்தன் சிங் ரத்தோர்  மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் மத்திய அமைச்சர் ராஜ்ய வர்தன் சிங் ரத்தோர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, கிரண் ரிஜிஜு, இந்தி பாடல் பாடி அசத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்