கொரியர் அலுவலகத்தில் 32 கிலோ போதைப்பொருட்கள் சிக்கியது

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கொரியர் அலுவலத்தில் இருந்து 32 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கொரியர் அலுவலகத்தில் 32 கிலோ போதைப்பொருட்கள் சிக்கியது
x
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கொரியர் அலுவலத்தில் இருந்து 32 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கொரியரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, போலீசார் அதிரடி பசோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த 32 கிலோ எடை Methyl​enedioxy​methamphetamine என்ற போதைப்பொருளை அவர்கள் கைப்பற்றினர். 

Next Story

மேலும் செய்திகள்