"காங்.,பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது" - காங்கிரஸ்

பாஜக அரசு மீது, காங்கிரஸ் கட்சி நாள்தோறும் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்.,பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது - காங்கிரஸ்
x
பிலாஸ்பூர், பஸ்தி, சித்தோர்கர், தன்ந்த்பாத், மான்ட்சவுர் ஆகிய மக்களவை தொகுதிகளின்,பாஜக பூத் ஏஜெண்டுகளுடன், வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய பிரதமர், காங்கிரஸ் அடுக்கடுக்கான பொய்களை கூறி வருவதாக குற்றஞ் சாட்டினார். இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் சர்தார் பட்டேலை, காலணிகளுட​ன் ராகுல்காந்தி ஒப்பிடுவதாக விமர்சித்த பிரதமர் மோடி,​ காங்கிரஸ் கட்சியின் பொய்களை, பாஜக எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்