கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த திட்டம் - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

இன்னும் 4 ஆண்டுகளுக்குள் - அதாவது, 2022 ம் ஆண்டுக்குள் கல்வி திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த திட்டம் - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு
x
* இன்னும் 4 ஆண்டுகளுக்குள் - அதாவது, 2022 ம் ஆண்டுக்குள் கல்வி திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 

* புதுடெல்லியில், கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர், கல்வித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதே, மத்திய அரசின் நோக்கம் என்றார். 

* இந்தியாவில், உயர் கல்வித்துறை, முன்னெப்போதும் இல்லாத வகையில், முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்