நேபாளம் நாட்டின் வாழும் கடவுளாக காட்சியளித்த 4 வயது சிறுமி

ஓராண்டுக்கு பிறகு மக்களுக்கு காட்சி அளித்த 'குமாரி'
நேபாளம் நாட்டின் வாழும் கடவுளாக காட்சியளித்த 4 வயது சிறுமி
x
நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இந்திர ஜாத்ரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அந்நாட்டின் வாழும் கடவுளாக பார்க்கப்படும்  திருஷ்ண ஷாக்யா என்ற 4 வயது சிறுமி சிறப்பு அலங்காரத்தில் பொதுமக்களுக்கு காட்சி அளித்தார். விழா முடிந்ததும், அந்த சிறுமி பல்லக்கில் மீண்டும் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மழை பெருகி மக்கள் சுபிட்ஷமாக வாழ, வருண பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்திர ஜாத்ரா விழா நேபாள மக்களால் கொண்டாடப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்