சிக்கிம் மாநிலத்தில் முதலாவது புதிய விமான நிலையம் - திறந்து வைத்தார் பிரதமர் மோடி

சிக்கிம் மாநிலத்தில் உள்ள பாக்யோங் நகரில் புதிதாக பசுமை வழி விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
சிக்கிம் மாநிலத்தில் முதலாவது புதிய விமான நிலையம் - திறந்து வைத்தார் பிரதமர் மோடி
x
* சிக்கிம் மாநிலத்தில் உள்ள பாக்யோங் நகரில் புதிதாக பசுமை வழி விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

* இதற்காக, சிக்கிம் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள காங்டோங் நகரில் இருந்து பாக்யோங்குக்கு இன்று காலையில் புறப்பட்டுச் சென்றார். பின்னர், 11 மணி அளவில் விமான நிலையத்தை திறந்து வைத்த மோடி, விமான நிலையத்தை சுற்றி பார்த்தார்.  ​

* வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அமைந்துள்ள முதலாவது விமான நிலையம் இதுவாகும். திறப்பு விழாவில் சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ்பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்