ஜம்மு-காஷ்மீர் : நட்சத்திர ஹோட்டலின் மேல் மாடியில் தீ விபத்து

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் : நட்சத்திர ஹோட்டலின் மேல் மாடியில் தீ விபத்து
x
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. ஹோட்டலின் மேல் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து ஹோட்டலில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
5 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வ தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படாத நிலையில், இந்த விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்