ஆகஸ்ட் 26-ல் "ரக்‌ஷாபந்தன்" கொண்டாட்டம் - தங்கத்தால் செய்யப்பட்ட இனிப்பு விற்பனை அமோகம்

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் "ரக்சாபந்தன்" விழா வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
ஆகஸ்ட் 26-ல் ரக்‌ஷாபந்தன் கொண்டாட்டம் - தங்கத்தால் செய்யப்பட்ட இனிப்பு விற்பனை அமோகம்
x
* சகோதரத்துவத்தை வலியுறுத்தும் "ரக்சாபந்தன்" விழா வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த விழாவை ஒட்டி, குஜராத் மாநிலம் சூரத்தில் இனிப்பகம் ஒன்றில் தங்கத்தாலான இனிப்பு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.  

* இங்கு ஒரு வகை இனிப்பு தின்பண்டம் , ஒரு கிலோ 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச் செல்வதாகவும் கடை உரிமையாளர்  தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்