ஹெ​​லிகாப்டர் மூலம் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆய்வு

கர்நாடக மாநிலத்தில் குடகு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஹெ​​லிகாப்டர் மூலம் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆய்வு
x
கர்நாடக மாநிலத்தில் குடகு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குடகு, குஷாலாநகர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்