குடகு மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகாவின் ஹாரங்கி அணை நிரம்பியதால் குடகு மாவட்டத்தில் குஷால் நகர் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது.
குடகு மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை
x
கர்நாடகாவின் ஹாரங்கி அணை நிரம்பியதால், 85 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் குஷால் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்