கேரள : தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம்

திருவனந்தபுரத்தில் தலைமை செயலகத்தில் கேரள முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தலைமையில் அவசர ஆலோனை கூட்டம் நடைபெற்றது.
கேரள : தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம்
x
திருவனந்தபுரத்தில் தலைமை செயலகத்தில் கேரள முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தலைமையில் அவசர ஆலோனை கூட்டம் நடைபெற்றது.இதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.முகாம்களின் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவது குறித்தும்,தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், மழை பாதிப்புகள் குறித்தும்,மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்