ஹலோ எப். எம் போக்குவரத்து விழிப்புணர்வு குறுந்தகடுடை தயாரித்துள்ளனர்

புதுச்சேரி மாநில போக்குவரத்து காவல்துறையும், ஹலோ எப். எம் வானொலியும் இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு குறுந்தகட்டை தயாரித்துள்ளன.
ஹலோ எப். எம் போக்குவரத்து விழிப்புணர்வு குறுந்தகடுடை தயாரித்துள்ளனர்
x
புதுச்சேரி மாநில போக்குவரத்து காவல்துறையும், ஹலோ எப். எம் வானொலியும் இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு  குறுந்தகட்டை தயாரித்துள்ளன.  இந்த குறுந்தகட்டை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட , காவல்துறை தலைவர் சுந்தரி நந்தா பெற்றுக் கொண்டார் . இந்த குறுந்தகடு முக்கிய சிக்னல்களில் ஒலிபரப்பப் பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்