ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் - உயிருடன் காப்பாற்றிய காவலர்

குஜராத் தலைநகர் அகமதாபாத் அடுத்த மணிநகர் ரயில் நிலையத்தில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் - உயிருடன் காப்பாற்றிய காவலர்
x
குஜராத் தலைநகர் அகமதாபாத் அடுத்த மணிநகர் ரயில் நிலையத்தில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார், துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணை உயிருடன் காப்பாற்றினார். அதிர்ச்சியில் சிறிது நேரம் நடைபாதையில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்