இடமலையார் அணை திறக்கப்பட்டதால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு
பதிவு : ஆகஸ்ட் 09, 2018, 03:11 PM
கேரள மாநிலம் இடமலையார் அணை திறக்கப்பட்டதால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
* கேரள மாநிலம் இடமலையார் அணை திறக்கப்பட்டதால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

* பருவ மழை தீவிரம் அடைந்ததையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள இடமலையார் அணை அதன் முழுகொள்ளவான 169 அடியை எட்டியுள்ளது. 

* இதனையடுத்து இன்று காலை அணை திறக்கப்பட்டது. பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோதமங்கலம், உன்னத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

சிபிஐ இயக்குனர்கள் இடையே அதிகார மோதல்: சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவிற்கு கட்டாய விடுப்பு

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுடனான அதிகார மோதல் காரணமாக சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

6 views

முதலாவது வடக்கு மாகாண சபை ஆயுள் காலம் இன்றுடன் நிறைவு

இலங்கை முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் இன்றுடள் முடிவுக்கு வருகிறது.

40 views

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவிற்கு கட்டாய விடுப்பு

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுடனான அதிகார மோதல் காரணமாக சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

64 views

ஓரினச்சேர்க்கை விவகாரம் - இருவர் கைது

புதுச்சேரியில் 8ம் வகுப்பு மாணவனை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்ட சக மாணவன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

2699 views

வருமான வரி செலுத்தும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவீதம் அதிகரிப்பு

வருமான வரி செலுத்தும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவீதம் அதிகரித்துள்ள

14 views

பட்டாசு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்...

தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

478 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.