குப்பையில் வீசப்பட்ட குழந்தை மீட்பு

டெல்லியில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று, குப்பையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குப்பையில் வீசப்பட்ட குழந்தை மீட்பு
x
டெல்லியில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை ஒன்று, குப்பையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.முகர்பா சௌக்கில் உள்ள சாலையின் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் இருந்து குழந்தையை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கண்டெடுத்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்