ஆன்லைனில் பணம் செலுத்தும் வாடிக்கையாளருக்கு புதிய சலுகை - வரியில் 20% திருப்பி கொடுக்க முடிவு

வாங்கும் பொருட்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு,ஜி.எஸ்.டி வரியில் இருந்து 20 சதவீதத்தை திருப்பி கொடுக்கும் திட்டத்திற்கு ஜி.எஸ்.டி. கூட்டத்தில் ஒப்புதல்.
ஆன்லைனில் பணம் செலுத்தும் வாடிக்கையாளருக்கு புதிய சலுகை - வரியில் 20% திருப்பி கொடுக்க முடிவு
x
வாங்கும் பொருட்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, ஜி.எஸ்.டி வரியில் இருந்து 20 சதவீதத்தை திருப்பி கொடுக்கும் திட்டத்திற்கு  ஜி.எஸ்.டி. கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விதமாக, ரூபே, டெபிட் கார்டு, பீம் ஆப் மற்றும் நெட் பேங்கிங் ஆகிய வழிகளில் பணம் செலுத்தும் வாடிக்கையாளருக்கு, அதிகபட்சமாக 100 ரூபாய் வரை திருப்பி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்