மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
87 viewsதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்
27 viewsபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
424 viewsபுல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்று திரட்டும் பணியை வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
46 viewsநாட்டில் பொது இடங்களில் வை-பை சேவையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தொலைத் தொடர்பு துறை செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
25 viewsராபர்ட் வதேராவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
31 viewsகர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட கூட்டத்தில், சங் பரிவார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் முழக்கமிட்டதால், பரபரப்பான சூழல் உருவானது.
181 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து ஆலோசிக்க, இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
51 viewsநாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, விரைவில் தமிழகம் வருகிறார்.
18 views