விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 11 சிறுமிகள் மீட்பு - டாக்டர் உட்பட 9 பேர் கைது

தெலங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தில் உள்ள யாதகிரி குட்டாவில் விபச்சாரம் நடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 11 சிறுமிகள் மீட்பு - டாக்டர் உட்பட 9 பேர் கைது
x
தெலங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தில் உள்ள யாதகிரி குட்டாவில் விபச்சாரம் நடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 11 சிறுமிகளை போலீசார் மீட்டனர்.சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 8 பேர், ஊசி போட்டு உதவிய டாக்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் தற்போது அரசு சிறுவர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்