2-வது மாடியில் சிக்கி தவித்த காளை - பொதுமக்களின் உதவியோடு மீட்ட போலீசார்

ராஜஸ்தான் மாநிலம் சிக்கர் மாவட்டத்தில், இரண்டாவது மாடியில் சிக்கி தவித்த காளை மாடு பத்திரமாக மீட்கப்பட்டது.
2-வது மாடியில் சிக்கி தவித்த காளை - பொதுமக்களின் உதவியோடு மீட்ட போலீசார்
x
ராஜஸ்தான் மாநிலம் சிக்கர் மாவட்டத்தில், இரண்டாவது மாடியில் சிக்கி தவித்த காளை மாடு பத்திரமாக மீட்கப்பட்டது. கட்டடத்திற்கு மேல் ஏறிய காளை கீழே இறங்க முடியாமல் தவித்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து அங்கு வந்த காவலர்கள், பொதுமக்களின் உதவியோடு கிரேன் மூலம் மாட்டை கீழே இறக்கினர்.

Next Story

மேலும் செய்திகள்