அத்வானியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா சந்திப்பு

டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் துணை பிரதமரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான அத்வானியை சந்தித்து பேசினார்.
அத்வானியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா சந்திப்பு
x
* டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் துணை பிரதமரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான 
அத்வானியை சந்தித்து பேசினார். 

* நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அசாம் குடிமக்கள் வரைவு பட்டியல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அத்வானியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்