KIKI Challenge ஐ ஏற்றுக்கொண்ட இந்தி நடிகை

KIKI Challenge ஆல் ஈர்க்கப்பட்ட இந்தி நடிகை ஆடா சர்மாவும் காரில் இருந்து குதித்து Drake பாடலுக்கு நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
KIKI Challenge ஐ ஏற்றுக்கொண்ட இந்தி நடிகை
x
Kiki challenge ஆல் ஈர்க்கப்பட்ட  இந்தி நடிகை ஆடா சர்மாவும் காரில் இருந்து குதித்து  Drake பாடலுக்கு நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். படப்பிடிப்பின் இடையே கட் அடித்துவிட்டு,   தேவதை போல் ஆடை அணிந்து இந்த விபரீத முயற்சியில் இறங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்