"கூகுள் வகுப்பறை அறிமுகம்"
பதிவு : ஜூலை 26, 2018, 10:37 AM
இந்தியாவில் கூகுள் நிறுவனம்,வருங்காலத்தில் தொடங்கவுள்ள கூகுள் வகுப்பறை அகமதாபாத்தில் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கூகுள் நிறுவனம் ,வருங்காலத்தில் தொடங்கவுள்ள கூகுள் வகுப்பறை அகமதாபாத்தில் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.சந்த்லோதயா என்ற பள்ளியில் இந்த வகுப்பறைகள் முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் இணைய சேவையை பற்றிய பல தகவல்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.மேலும், பள்ளியில் உள்ள  வீட்டு பாடங்களை  இணையதளம் மூலம் செய்து கொள்ளலாம்.இந்த வகுப்பறைகளில் விரைவில் 30 லேப்டாப்கள் வசதிகள்  அமைத்து தரப்படும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த வகுப்பறையில் பயில்வதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சுந்தர்பிச்சையை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் இணைந்த தமிழர்...

சுந்தர் பிச்சையை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த மற்றொருவரை பெரிய பதவிக்கு தேர்வு செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

11451 views

தமிழக மருத்துவர் பிறந்தநாளை கொண்டாடிய கூகுள்...

தமிழகத்தை சேர்ந்த பிரபல கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100வது பிறந்தநாளையொட்டி சிறப்பு DOODLEஐ வெளியிட்டு, கூகுள் நிறுவனம கொண்டாடியுள்ளது.

198 views

பிற செய்திகள்

இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்

இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்

10 views

சாலை விபத்து : ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி

சாலை விபத்து : ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி

14 views

இந்தியாவில் திருமணம் தாண்டிய உறவு எந்தளவு உள்ளது? - தேசிய குடும்பநல கள ஆய்வு முடிவுகள் வெளியீடு

இந்தியாவில் திருமணம் தாண்டிய உறவு என்பது, வெறும் ஒரு சதவீதத்தினரிடம் மட்டுமே இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

12581 views

வெளிச்சத்திற்கு வரும் பாலியல் தொந்தரவுகள் : கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக உயர்வு

பணி புரியும் இடங்களில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, கடந்த 4 ஆண்டுகளில், 4 ஆயிரம் சதவீதமாக அதிகரித்துள்ளதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

146 views

செம்மரக் கடத்தல் : 7 பேர் கைது 4 பேருக்கு வலை

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வனப்பகுதியில் கடந்த 19ஆம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

12 views

ஆண்களின் திருமண வயதை 18-ஆக குறைக்க கோரி மனு : மனுதாரருக்கு 25,000 ரூபாய் அபராதம்

ஆண்களின் திருமண வயதை 18 -ஆக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

3280 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.