இராமாயணத்தை ராகத்துடன் அழகாக படிக்கும் கேரளா எம்.எல்.ஏ...!
பதிவு : ஜூலை 24, 2018, 02:52 PM
ராமாயணத்தை ராகத்துடன் அழகாக படிக்கும் காட்சிகள் பற்றிய தொகுப்பு
கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ  Prathibha  ராமாயணத்தை ராகத்துடன் அழகாக படிக்கும் காட்சிகள் சமூக  வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

112 views

ஆற்றங்கரையில் அரங்கேறிய படகுப் போட்டி

இங்கிலாந்தில் தட்டையான அடிப்பாகமுடைய செவ்வக வடிவிலான படகு போட்டி நடைபெற்றது.

60 views

ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த போது விபத்து

சீனாவின் பீஜிங்கில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமிட்டபடியே சுழன்று கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

1821 views

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

1711 views

பிற செய்திகள்

பாகிஸ்தானின் ஒரு பகுதியே காஷ்மீர் - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பேட்டி

பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர,பிரதமர் மோடி கடிதம் எழுதி இருப்பதாக,அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

185 views

சி.பி.ஐ.யால் தேடப்படும் நீரவ் மோடி - இங்கிலாந்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் நீரவ் மோடி இங்கிலாந்தில் தங்கி இருப்பதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

78 views

கேரளாவில் வெள்ளப்பாதிப்பு : சுங்கச்சாவடியில் இலவச சேவை

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு காரணமான சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

128 views

கேரள உள்கட்டமைப்பு குறைபாட்டுக்கு காங்கிரஸ் காரணம் - சுப்பிரமணியன் சுவாமி

கேரளாவில் உள்கட்டமைப்பு பணிகளுக்கு ஒதுக்கிய நிதிகளில், காங்கிரஸ் அரசு முறைகேடு செய்ததால், உள்கட்டமைப்பு வசதிகள் மோசமானதாகி விட்டதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளார்

118 views

கேரளாவுக்கு ரூ. 25 கோடி வழங்கியது தெலங்கானா அரசு

மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக கேரளாவுக்கு, தெலங்கானா அரசு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

93 views

"சாவன்" மாத கடைசி திங்கட்கிழமை : சிவன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

"சாவன்' என்றழைக்கப்படும் மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம்,கங்கையிலிருந்து புனித நீரெடுத்து நடந்தே வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.