ஜெகன்நாதர் ரத யாத்திரை- 7 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள பிரசித்திபெற்ற ஜெகன்நாதர் கோவிலின் ரத யாத்திரை நடைபெற்றது.
ஜெகன்நாதர் ரத யாத்திரை- 7 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
x
ஒடிசா மாநிலம் பூரியில்  உள்ள பிரசித்திபெற்ற ஜெகன்நாதர் கோவிலின் ரத யாத்திரை நடைபெற்றது.  9வது நாள் திருவிழாவையொட்டி ஜெகன்நாதர்,தேவா மற்றும் தலத்வாஜா ஆகியோரது 3 ரதங்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த ரத யாத்திரையில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்